US President Trump - Tamil Janam TV

Tag: US President Trump

ரஷ்யா மீது 2-ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யா மீது 2ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயாராக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் செய்தி ...

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அளவில் ஐபோன் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு... இதற்காக மத்திய அரசு எடுத்த முயற்சியின் பலனாக, இந்தியாவில் ஆப்பிள் ...

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, அரசின் பொருளாதார ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, அமெரிக்க அதிபர் ...

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் ...

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் ...

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு இன்று முதல் ...

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு ...

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க ...

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து பொய்யானதென, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவு கச்சா ...

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு ...

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி பொருட்களுக்கு 15 % வரி – டிரம்ப் அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றிய ...

தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தம் – முந்திக்கொண்டு அறிவித்த டிரம்ப் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது தாய்லாந்தும், கம்போடியாவும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக முந்திக்கொண்டு அறிவித்துள்ளார். காரணம் ...

ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவுக்கு 30 % வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும், மெக்சிகோவுக்கும் 30 சதவீதம் அதிக வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ...

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ராணுவத்தளபதி பலி!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைத்தலைவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் – கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் அமைதி மற்றும் தேசிய இறையாண்மை மீதான தாக்குதல் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பின்னரும் ...

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில் புதிதாக கொண்டு வந்த ...

அமெரிக்காவில் ஐ போன் உற்பத்தி செய்தால் விலை 3 மடங்கு அதிகரிக்கும் – நிபுணர்கள் கருத்து

அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை விரிவுபடுத்த ...

சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

சிரியா மீதான அமெரிக்க விதித்த பொருளாதார தடைகளை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சவுதி அரேபியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ...

Page 1 of 2 1 2