அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் ...
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் ...
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். 90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாகத் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினரான நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும், பூமிக்குப் பத்திரமாகத் ...
ஏமனில் அமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏமன் தலைநகர் சனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? ...
41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. ...
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவார் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் ...
கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும் ...
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு 1.95 டாலர் குறைந்து 66.31 டாலராக விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ...
அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது. டெக்சஸ்சை சேர்ந்த "பயர்பிளை ஏரோ ஸ்பேஸ்" என்ற தனியார் நிறுவனம் ப்ளூ கோல்ட் மிஷன்-1 ...
97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 'ANORA' திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் ...
உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் ...
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், ...
கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் மொத்த அரிய ...
அமெரிக்காவில் USAID அமைப்பில் பணியாற்றும் 2,000 பேரை ட்ரம்ப் பணி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் ...
வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி ...
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5 ஆயிரத்து 700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் முதல் பெண்டகனில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து ...
அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் உள்ள ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் ...
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பரிந்துரைப்படி அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் திறன் ...
எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) ...
பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...
அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...
அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies