97-வது ஆஸ்கர் விருதுகள் - 4 பிரிவுகளில் விருதை தட்டிச்சென்ற 'ANORA' திரைப்படம்!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

97-வது ஆஸ்கர் விருதுகள் – 4 பிரிவுகளில் விருதை தட்டிச்சென்ற ‘ANORA’ திரைப்படம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ‘ANORA’ திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரை பிரபலங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக “THE BRUTALIST” திரைப்படத்தில் நடித்த ஏட்ரியன் ப்ரூடி சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ORIGINAL SCORE ஆகிய பிரிவுகளிலும் “THE BRUTALIST” திரைப்படம்  விருதுகளை வென்றுள்ளது.

ஷான் பேக்கர் இயக்கத்தில் வெளியான “ANORA” திரைப்படம் 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ‘ANORA’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  “ANORA” திரைப்படத்தில் நடித்த மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

அதேபோல, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ‘WICKED’ திரைப்படத்திற்காக பால் டேஸ்வெல் தட்டிச் சென்றார்.  சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை “THE SUBSTANCE” திரைப்படமும்,  சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை “DUNE: PART TWO” திரைப்படமும் வென்றுள்ளன.

Tags: Oscar Awards.Adrien BrodyTHE BRUTALISTMickey MadisonusaLos AngelesANORA97th Academy Awards.
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள அட்டை எண் – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Next Post

சேலத்தில் 3 தனியார் மருத்துவமனைகளை மூட சுகாதாரத்துறை உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies