usa - Tamil Janam TV

Tag: usa

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் உருவான இந்த ஏரி சுமார் 94 ...

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் மாண்ட்கோமரி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 15-வது மாடியில் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பால்கனியின் இடைவெளி ...

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பியோடினர். நியூ ஆர்லியன்ஸ் சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிவறைக்குச் சென்றிருந்தனர். ...

10 லட்சம் பாலஸ்தீனியர்களை லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்!

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லிபியா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி ...

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்!

அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் ...

ஆயுத குழுக்களை கைவிட்டால் அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்கா திட்டவட்டம்!

ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபா் ...

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

அமெரிக்காவின் கடைசி பணய கைதியான ராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்துள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போரின்போது இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பால் 200-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பணய ...

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,950 கோடி அபராதம் விதிப்பு!

பயனர்கள் தரவுகளைக் கசியவிட்டதற்காகக் கூகுள் நிறுவனம் 11 ஆயிரத்து 950 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கூகுள் தனது தயாரிப்புகள் மூலம், பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ...

உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வராது – ஜே.டி.வான்ஸ்

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போர் உடனடியாக முடிவுக்கு வராது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரஷ்யா - உக்ரைன் ...

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்கா மீண்டும் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது. பஹெல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டெண்ட் ...

அமெரிக்க GREEN CARD கனவு : குழந்தைகளை பணயம் வைக்கும் இந்திய பெற்றோர்!

அமெரிக்க எல்லையில், பெற்றோரின் தொடர்பு விவரங்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுடன், கைவிடப்பட்ட இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது அமெரிக்க எல்லையில்? ...

அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை!

அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்து விட்டு இந்தியத் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி. இவர் ...

அமெரிக்கா : காட்டுத்தீ ஏற்பட காரணமான இளைஞர் கைது!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நியூயார்க், கலிபோர்னியா, மிச்சிகன், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலால் நியூஜெர்சியில் உள்ள வனப்பகுதியில் ...

பஹெல்காம் தாக்குதலுக்கு துளசி கப்பார்டு கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹல்காமில் 26 இந்துக்களைக் குறிவைத்துக் கொன்ற கொடூரமான ...

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்?

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க  அதிபர் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அரசு ...

ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது : அமெரிக்க துணை அதிபர்!

ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். ...

அமெரிக்கா : டிரம்புக்கு மக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

அதிபர் டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது. இறக்குமதி ஏற்றுமதி வரி உயர்வு, வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன் ...

ஆம்பர் கோட்டை கண்டு ரசித்த அமெரிக்க துணை அதிபர்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையைக் கண்டு ரசித்தார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் பயணமாக ...

புளோரிடா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது : அதிபர் டிரம்ப் 

புளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புளோரிடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குப் பல்கலைக் கழக ...

மெலோனியிடம் சிறந்த திறமை இருக்கிறது – டிரம்ப்

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். அந்த வகையில், ஐரோப்பிய ...

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்!

அமெரிக்கத் துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். தனது குடும்பத்துடன் இத்தாலி, இந்தியாவுக்கு நாளை முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். முதலில் இத்தாலி செல்லும் அவர், அந்நாட்டு ...

சீனா பிளாக் மெயில் செய்ய கூடாது – அமெரிக்கா

பிளாக் மெயில் செய்யக் கூடாது எனச் சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதற்காக, ...

Page 2 of 6 1 2 3 6