usa - Tamil Janam TV

Tag: usa

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்கா இதுவரை அதிகப்படியான வரி எதுவும் விதிக்கவில்லை. இதற்கு அமெரிக்கா கூறும் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது ...

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

வர்த்தக துறையில் சீனாவை ஆதரித்துவிட்டு இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் எவான் ஃபெய்கன்பம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை கடுமையாக சாடியுள்ள அவர், ...

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அதிபர் ட்ரம்ப்  அரசின் திட்டங்களை எளிதில் மக்களிடத்தில் ...

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனம் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ்

இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய முட்டாள்தனம் எனப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ...

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையில் போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இப்போதைக்குப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை ...

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

அலாஸ்காவில் வசிக்கும் நபருக்கு பைக் பரிசளித்து அமெரிக்க மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். எதிரி நாட்டை சேர்ந்தவர் மேல் ஏன் இந்த திடீர் கரிசணம்... ...

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ...

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும்  உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். போர் முடிவுக்கு வருமா? அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்படுமா? ...

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

லாஸ் வேகாஸில் அதிபர் டிரம்பின் புறக்கணிப்பு நடவடிக்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, வீட்டு உரிமையாளர்களை கடும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். ...

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்க நிர்வாகத்தின் வரிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். விநோதமான மற்றும் சுய அழிவுக்கான டிரம்பின் வரிகள் வருங்காலத்தில் ...

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்குப் ...

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யா ...

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2  மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ...

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான  நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பூமியை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் திறன் கொண்ட, பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று ...

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி விதித்தது தவறு என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்தியா நம்பகமான நட்பு நாடு என்றும், ...

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் சம்பவங்களைக் குறைக்கச் சாட்டையைச் சுழற்றவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கான திட்டங்களையும் டிரம்ப் கையில் எடுத்துள்ளார். ...

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ...

அமெரிக்கா : 7,000 டாலர்கள் மதிப்பிலான லாபுபு பொம்மைகள் திருட்டு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள கடையிலிருந்து 7 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள லாபுபு பொம்மைகள் திருடப்பட்டன. லாப்புவென்டே பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நுழைந்த முகமூடி அணிந்த ...

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத  வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ட்ரம்பின் வரி நடவடிக்கை இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவைச் சீர்குலைத்து ...

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

தனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு இந்தியா தடையாக உள்ளதால்தான், ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம். பதவியேற்ற ...

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்துவேன் என்று சூளுரைத்த அதிபர் ட்ரம்ப், வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் ட்ரம்பை சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா-உக்ரைன் ...

Page 8 of 15 1 7 8 9 15