uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு – சிறப்பு கட்டுரை!

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். ...

கும்பமேளா விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

கும்பமேளா விழாவின் 3ஆம் நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில், உலகம் முழுவதிலும் ...

திரிவேணி சங்கமத்தில் சுமார் 3.5 கோடி பேர் புனித நீராடல்!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ...

கும்ப மேளா விழாவில் பங்கேற்க சென்றவர்களை வழி அனுப்பி வைத்த ஏபிஜிபி அமைப்பினர்!

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை ஏபிஜிபி அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர். பிரயாக்ராஜில் வரும் ...

ப்ரயாக்ராஜ் கும்பமேளா – சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் ...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் லத்தி பயிற்சி அளிக்கப்படுவது ஏன்? – மோகன் பகவத் விளக்கம்!

லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ...

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் ...

மகா கும்பமேளா : பிரயாக்ராஜில் முன்னேற்பாடுகள் தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ...

குடும்பத்தகராறு – 5 பேரை கொலை செய்த இளைஞர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் குடும்ப தகராறில் தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். லக்னோவில் உள்ள ஹோட்டல் அறையில் 5 ...

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல – ஆர்.எஸ்.எஸ்

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ வார இதழில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக ...

மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் – மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!

மேட்டூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் வடமாநில சுற்றுலா பயணிகளை தாக்கிய விவகாரத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...

மேட்டூர் அருகே தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் சுற்றிவளைப்பு – காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!

மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில சுற்றுலா பேருந்து ...

கோரக்நாத் கோயிலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். அப்போது அங்கு வருகை தந்த குழந்தைகளை ...

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது அதிர்ச்சி : 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு – சிறப்பு கட்டுரை!

உத்தரப்பிரதேசத்தில், சம்பலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில், 46 ஆண்டுகள் கழித்து, 400 ஆண்டுகள் பழமையான, பாழடைந்த சிவன் கோயில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இடிபாடுகளின் கீழ், மறைத்து ...

வரதட்சணை தடுப்பு சட்டம் : பெண்களுக்கு ஆயுதமா? கேடயமா? – சிறப்பு கட்டுரை!

வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...

மகா கும்பமேளா – 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெறும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு ...

சாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படும் கும்பமேளா – பிரதமர் மோடி பெருமிதம்!

கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா ...

பெயருக்கு பின்னால் குடும்பப்பெயரை சேர்த்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் – சிறப்பு தொகுப்பு!

இஸ்லாமியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால், தங்கள் இந்து குடும்பப் பெயர்களைச் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கள் மூதாதையருக்கு மரியாதை செய்வதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இது பயன்படும் என்றும் ...

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. ...

உ.பி. பேருந்து விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் ...

இந்திய துறவியால் வெற்றி : Steve Jobs, Mark Zuckerberg உள்ளிட்டோரை வழி நடத்திய நீம் கரோலி பாபா – சிறப்பு கட்டுரை!

வாழ்வில் வெற்றி பெற உத்வேகம் ஏற்படுத்தியவர் யார் என்று கேட்டால், (Steve Jobs) ஸ்டீவ் ஜாப்ஸ், (Mark Zuckerberg) மார்க் ஸக்கர்பர்க், (Jack Dorsey) ஜேக் டார்ஸி ...

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைப்பு – மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்காக, ...

Page 2 of 7 1 2 3 7