இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன - இஸ்ரோ தலைவர் நாராயணன்
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2025, 06:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்டு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்ததாக கூறினார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்,2040ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் இந்தியர், கால் பதிப்பார் என்றும் உறுதியளித்தார்.

ககன்யான் திட்டம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் செயல்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Operation Sindooruttar pradeshsatelliteLucknowGaganyaan’ project.ISRO Chairman Narayanan
Share
Tweet
SendShare
Previous Post

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

Next Post

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies