Vazhappadi - Tamil Janam TV

Tag: Vazhappadi

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. பெரியகவுண்டாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் ...

வாழப்பாடி அருகே திமுக கிளைச் செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திமுக கிளைச் செயலாளர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த ...

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த படுகாத்தம்பட்டியில் ...

வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் கைது!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே அரசன்குட்டை பகுதியைச் சேர்ந்த அருண் ...

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் வைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் உள்ள கட்சி ...

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த வைத்திய கவுண்டன் புதூரில் ...

கடன் தவணை தொகையை கேட்டு வங்கி ஊழியர்கள் மிரட்டல் – விவசாயி தற்கொலை!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தவணைத் தொகையை கேட்டு தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ...

அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு – வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்பாட்டம்!

அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ...

தீபாவளி பண்டிகை – பேளூர் கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். பேளூர் ...