வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் - மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!
Oct 28, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 16, 2025, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த வைத்திய கவுண்டன் புதூரில் கடந்த 10 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து தனியார் பள்ளியை நடத்தி வந்துள்ளனர். இந்த பள்ளியில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் அனைத்து பொறுப்புகளையும் சரவணன் என்பவர் நிர்வகிப்பதாகவும், வரவு-செலவு கணக்குகளில் மோசடி செய்ததாகவும் பிற பங்குதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளியை நடத்தவிடாமல் இடையூறு செய்து வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு இடம் மாறுதல் செய்ததாகவும் கூறியுள்ளனர். பள்ளியை சுற்றி வேலி அமைத்து மாணவர்களை வரவிடாமல் தடுத்து வருவதாகவும், இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தொடர்ந்து பள்ளி செயல்பட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Vazhappadiprivate school oweners clashVaidya Gauntan Puthur
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies