Vijay - Tamil Janam TV

Tag: Vijay

தவெக மாநாடு நிறைவு – அலங்கோலமாக காட்சியளிக்கும் வி.சாலை திடல்!

தவெக மாநாட்டிற்கு பிறகு வி.சாலை திடல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான ...

விக்கிரவாண்டி தவெக மாநாடு பிரம்மாண்ட சினிமா ஷூட்டிங் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தியது மாநாடு அல்ல, அது ஒரு பிரம்மாண்டமான சினிமா ஷூட்டிங் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் ...

திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளார் – தமிழிசை சௌந்தரராஜன்

திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளதாக,, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிராக விஜய் உறுதியாக இருப்பதை ...

விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!

நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2026-இல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...

தவெக மாநாடு முடிந்து திரும்பிய தொண்டர்கள் – விழுப்புரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல்!

தவெக மாநாடு முடிந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய நிலையில், அணிவகுத்து நின்ற வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

தவெக மாநாடு – விக்கிரவாண்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய தொண்டர்கள்!

விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் சிலர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் ...

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை – விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக  வெற்றி கழக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது : பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும் அரசியலை ...

விக்கிரவாண்டி தவெக மாநாடு – முக்கிய நிகழ்வுகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த 6 மாதமாக பேசு பொருளாக இருந்த நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற கொள்கை அறிவிப்பு மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை ...

தவெக மாநாடு – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் கொள்கைகளை பேராசிரியர் சம்பத் வாசித்தார்.... விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே த.வெ.க.வின் சமூக நீதி என்றும், பிற்போக்கு ...

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் தொடங்கியது!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ...

அரசியல் என்னும் முதலைகள் நிறைந்த குளத்தில் விஜய் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளேன் – சீமான் பேட்டி!

நடிகர் விஜய் மக்களுக்காக நின்று குரல் கொடுப்பதன் மூலம் தம்மை தலைவனாக மாற்றிக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

தளபதி முதல் தலைவர் வரை – நடிகர் விஜய் திரைத்துறையில் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

அரசியலில் சாதிக்க களமிறங்கியுள்ள நடிகர் விஜய், திரைத்துறையில் சாதித்தது எப்படி என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்... எம்ஜிஆருக்கு பிறகு எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து ...

உங்கள் வருகைக்காக காத்திருப்பேன் – தவெக தலைவர் விஜய் கடிதம்!

உங்கள் வருகைக்காக இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன் என தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தவெக முதல் ...

தவெக மாநாடு சொல்லப்போகும் செய்தி என்ன? சிறப்பு கட்டுரை!

விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது வரும் விமர்சனங்களை போலவே அவரின் தலைமையில் நடைபெறும் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த ...

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு – பணிகள் தீவிரம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் ...

தமிழக வெற்றி கழகத்தை கண்டு சீமான் பயப்படுகிறார் – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் விமர்சனம்!

விஜய் மற்றும் அவரது கட்சியைப் பார்த்து சீமான் பயப்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு ...

விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவிக்கும் வரை நடிகராகத்தான் பார்ப்போம் – அஸ்வத்தாமன் பேட்டி!

விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவிக்கும் வரை, அவரை நடிகராகத்தான் பார்ப்போம் என தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

தவெக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் நடைபெற்ற பந்தகால் நடும் நிகழ்ச்சி!

நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறும் ...

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-இல் தவெக மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!

தவெக-வின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ...

திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய் – தமிழிசை சௌந்தரராஜன்

திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும், தமிழகத்தில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

முதல்வரின் வெளிநாட்டு பயண தோல்வியை மறைக்க ஸ்டாலின், திருமாவளவன் இணைந்து நாடகம் நடத்துகின்றனர் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ...

கோட் படத்தில் சுபாஷ் சந்திர போஸ் பெயரை இழிவுப்படுத்தும் காட்சியை மாற்ற வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

கோட் படத்தில் சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான காட்சியை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடிகர் ...

Page 3 of 4 1 2 3 4