Vijay - Tamil Janam TV

Tag: Vijay

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், உண்மையான ...

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், 'வாயைத் ...

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தவெகவின் குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் ...

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்... தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 ...

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய ...

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது – இபிஎஸ்

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னெச்சரிக்கையும் ...

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

முதலமைச்சர் ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் ...

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ...

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அதிமுக,அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ...

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கி உள்ளது. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், நெரிசலில் ...

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி ...

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? என மத்திய அமைச்சர்  எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  உண்மையை மறைக்க ...

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். அதிமுகவை சேர்ந்த ...

ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார்; அதிமுக பதிலடி

எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார் என அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ...

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்!

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ...

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும் – தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

 டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி ...

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்வர் ...

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள்? – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...

விவசாய கடன் தள்ளுபடி; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 50 ஆயிரம் ரூபாய் ...

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது – தர்மேந்திர பிரதான்

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

Page 2 of 12 1 2 3 12