Vijay - Tamil Janam TV

Tag: Vijay

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். ...

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பதவியை வகிப்பவருக்கு வழங்கப்படும் முக்கிய சலுகைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து ...

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் ...

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் புதியதாக இணையும் மாற்றுக்கட்சியினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் தவெகவை நம்பி எம்எல்ஏ பதவியை ...

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு தவெக எம்எல்ஏ முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ...

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முயற்சித்தது உண்மை என்றால், அதை விட அரசியல் மோசடி இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ...

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முதலமைச்சர் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்த அரசு, அப்பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அந்த நிகழ்வை நடத்தாமல், புதிய பேருந்துகளைச் சென்னையிலேயே ...

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டாஸ்மாக் மற்றும் கட்சி நிதி குறித்த முதலமைச்சர் விஜயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தில் ...

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3ஆம் நாள் நிகழ்வின்போது ...

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால அரசுக்கும் தற்போதைய ...

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது  என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது என, 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய ...

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கொண்டு வருகிறார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக ...

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், உண்மையான ...

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், 'வாயைத் ...

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தவெகவின் குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் ...

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்... தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 ...

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய ...

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது – இபிஎஸ்

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னெச்சரிக்கையும் ...

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

முதலமைச்சர் ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் ...

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ...

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அதிமுக,அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ...

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ...

Page 3 of 14 1 2 3 4 … 14