தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37 லட்சம் பறிமுதல்!
Sep 20, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2026, 10:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளில் லஞ்சம் கைமாறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அலுவலக நுழைவாயில்கள் மூடப்பட்டு, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இடைத்தரகர்களின் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

இதே போல திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி மேற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.ஏடிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கணக்கில் வராத 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசி லேகா தலைமையான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவாகச் சென்று சோதனை நடத்தியதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் சிக்கியது.

இதே போல திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அலுவலகக் கதவுகளை மூடி அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 37 லட்சத்து 81ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், G-Pay மூலம் 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags: raid in rto officesTamil NaduVijaytvkDirectorate of Vigilance and Anti-Corruption.
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Next Post

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies