இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 23, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 24, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்த அரசு, அப்பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அந்த நிகழ்வை நடத்தாமல், புதிய பேருந்துகளைச் சென்னையிலேயே முடக்கி வைத்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர்.

அவர் விடுத்துள்ள பதிவில், ‘ரீல்ஸ்’ (Reels) பாணியிலான ஒரு காட்சிப் படப்பிடிப்புக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்துகளைத் தலைநகருக்குக் கொண்டு வர ஒரு பேருந்துக்கு ₹40,000 வீதம் மொத்தம் ₹1 கோடி பொதுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரோன் (drone) கேமரா மூலம் அனைத்துப் பேருந்துகளையும் ஒரே காட்சியில் படம்பிடிக்க வேண்டும் என்ற அரசின் பேராசையே இதற்குக் காரணமாகும். உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடுகள் திண்டாடி வரும் நிலையில், இத்தகைய விளம்பரப் படப்பிடிப்பு அவசியமா? அதிலும் குறிப்பாக, தமிழகம் கடும் கடன் சுமையில் மூழ்கியிருக்கும் சூழலில், வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மக்களின் பணத்தைத் தொடமாட்டோம்! யாரையும் தொடவும் விடமாட்டோம்!” என்று முழங்கிய முதலமைச்சர். ஜோசப் விஜய், வெறும் அதிரடி வசனங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு, அதைச் செயலில் நிரூபிக்க வேண்டும் என்றும், புதிய பேருந்துகளை உடனடியாக அந்தந்த பணிமனைகளுக்கு அனுப்பி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BJP State President Nainar Nagendran nainar nagendran on epsnew government busesVijaytvkNainar Nagendran speechnainar nagendran statement
Share
Tweet
SendShare
Previous Post

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

Next Post

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

Related News

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies