Vijay - Tamil Janam TV

Tag: Vijay

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

பெரும்பான்மையோடு வந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஆளுநர், தமிழகத்தில் ...

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

118 பேர் ஆதரவு அளிப்பதற்கான ஆவணங்களை அளித்தால் உடனடியாக ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும் என மக்கள் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆளுநர் அழைப்பின் ...

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெகவுக்கு எந்த வகையிலும் அதிமுக ஆதரவு அளிக்காது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ...

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்துள்ளது. ...

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமராவ் கட்சி தொடங்கி ...

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை, இபிஎஸ் படைத்துள்ளார். தனதுபடி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து ...

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 ...

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய், ...

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்துடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை ...

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக - ...

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

கருத்துக்கணிப்பு முறையாக இருந்தால் அதன் மீது நம்பிக்கை இருக்கும், ஆனால் பல நேரங்களில் கருத்து திணிப்பாகத் தான் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தவெக ...

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய ...

வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு – தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் த.வெ.க தலைவர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான ...

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை எனப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகன் ...

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

விஜய் தேர்தல் அரசியலுக்கு அவசரப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதலமைச்சர் தேவையா?  என ...

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் ...

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

கரூரில் தனது சொந்த கட்சியினரையே காக்க முடியாத விஜய், எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் அதிமு ...

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தவெக தலைவர் விஜய்க்கு ஆளும் திறமை இல்லையென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் அவிநாசி தொகுதியில் நூறு சதவீதம் ...

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகம் சென்ற அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை ...

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி : 30-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ...

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் ...

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்த போது விஜய் எங்கே சென்றார் – சீமான் கேள்வி!

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தைப் பற்றி, தவெக தொண்டர்கள் தரக்குறைவாக பேசியபோது விஜய் எங்கு சென்றிருந்தார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், ...

Page 6 of 14 1 … 5 6 7 … 14