Vijay - Tamil Janam TV

Tag: Vijay

விஜய் நடித்த ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது. ...

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...

ரீ ரிலீஸில் கில்லி சாதனையை முந்திய மங்காத்தா!

ரீ ரிலீல்ஸ் செய்யப்பட்ட விஜயின் கில்லி பட சாதனையை அஜித்தின் மங்காத்தா படம் ஓவர்டேக் செய்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ...

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் ...

“விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது” – குஷ்பு

ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து உதவி செய்யாது என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக ...

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தனக்கு ஒரு சிறந்த கம்பேக் கொடுத்திருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள திரையரங்கில் நடிகர் ஜீவா மற்றும் தலைவர் தம்பி ...

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் ...

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...

ஜனநாயகன் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவது திமுகவுக்குதான் லாபம் – கஸ்தூரி பேட்டி!

ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் தரப்பினர் பேசாமல் இருப்பதால், காணவில்லை என்ற அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது அவர் அளித்த ...

மக்களின் ஆதரவு விஜய்க்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை – கார்த்தி சிதம்பரம் பேச்சு

தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் ...

திரையரங்கில் பேனர் வைக்கும் விவகாரம் – தவெக – திமுக மோதல்!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி ...

என்டிஏ கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும் – திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக, பாஜகவே பலமான கூட்டணி என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார். சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் ...

மலேசியா : ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா, மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது. அரசியல் பிரவேசத்திற்கு பிறகு, விஜய் தனது திரை வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதாக ...

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா – மலேசியா புறப்பட்ட விஜய்!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் மலேசியா புறப்பட்டார். விஜயின் கடைசி படமான ஜனநாயகன், ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ...

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டதாக பாஜக மாநிலத் ...

சட்டப்பேரவை தேர்தலில் 3-ம் இடம் பிடிப்பதில் திமுக, தவெக இடையே கடும் போட்டி – எஸ். சி.சூர்யா!

தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க திமுகவுக்கும், தவெகவவுக்கும் போட்டி நடைபெறுவதாக பாஜக இளைஞரணி மாநில தலைவர் சூர்யா தெரிவித்துள்ளார். கோவை கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளின் அறிமுக ...

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ...

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை!

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று ம பரப்புரை மேற்கொள்வுள்ளார். புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி ...

தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறு – செங்கோட்டையன்

தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல் என அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் ...

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் – அனுமதி கோரி செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஈரோட்டில் வருகிற 16ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ...

திமுகவின் அறிவுறுத்தல்படி தவெகவில் இணைந்த செங்கோட்டையன் – நயினார் நாகேந்திரன்

திமுகவின் அறிவுறுத்தல்படி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை பற்றி சபாநாயகர் அப்பாவு ...

ராயப்பேடடை to பனையூர் : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், செங்கோட்டையனுடன் முன்னாள் எம்பி ...

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட ...

திமுகவின் கொள்கையே கொள்ளை தான் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

மக்களை பற்றி யோசிக்கவே திமுக அரசுக்கு நேரம் இல்லை; திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். காஞசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் ...

Page 5 of 11 1 4 5 6 11