எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார் - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
Oct 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்ததால் அவரை சந்தித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எனது 38 ஆண்டு கால நண்பர் என்றும், எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என தெரிவித்தார்.

ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தது வருத்தம் அளித்தது என்றும், எனவே தான் அவரை நேரில் சென்று சந்தித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் நான் கூட்டணி குறித்து பேசியதாக செய்திகள் வெளியானது என்றும், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். அந்த அளவிற்கு நான் தரம் கெட்ட ஆள் இல்லை என்றும் அவர் கூறினார்.

விஜய் முதலமைச்சர் ஆனதில் பொறாமை இல்லை என்றும், அவர் வெற்றி பெற்றவுடன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தாக அவர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார் என்றும், அவரை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய்யை மக்கள் தொந்தரவு செய்யக் கூடாது என்றும், தவெக தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும், அவர்களின் செயல் ஒவ்வொன்றும் விஜய்யை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2001-ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன் என்றும் நடிகர் ரஜினி குறிப்பிட்டார்.

Tags: Actor Rajinikanth pressmeetKolathur constituencyDMK President StalinStalin's defeatChennaiVijaypoes gardentvk
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டு தயாரிப்பான ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் – அதிகாரிகள் தகவல்!

Next Post

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies