சென்னை மக்கள் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுககு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
1.ஸ்ரீநாத் தூத்துக்குடி
2.கமலி. S அவிநாசி
3.C. விஜயலட்சுமி குமாரபாளையம்
4.R.V. ரஞ்சித்குமார் காஞ்சிபுரம்
5.வினோத் கும்பகோணம்
6.ராஜீவ் திருவாடானை
7.B. ராஜ்குமார் கடலூர்
8.V. காந்திராஜ் அரக்கோணம்
9.மதன் ராஜா. P ஒட்டப்பிடாரம்
10.ஜெகதீஸ்வரி. K ராஜபாளையம்
11.ராஜேஷ் குமார். S கிள்ளியூர்
12.M. விஜய் பாலாஜி ஈரோடு கிழக்கு
13.லோகேஷ் தமிழ் செல்வன் D இராசிபுரம்
14.விஜய் தமிழன் பார்த்திபன் A சேலம் தெற்கு
15. ரமேஷ் (ஸ்ரீரங்கம்
16. P. விஸ்வநாதன் ( மேலூர் )
17.குமார் R வேளச்சேரி
18.தென்னரசு K ( ஸ்ரீபெரும்புதூர்
19.V. சம்பத் குமார் கோவை வடக்கு
20.முகமது ஃபர்வாஸ் J அறந்தாங்கி
21.D. சரத்குமார் தாம்பரம்
22.N. மரிய வில்சன் ஆர்கே நகர்
23.விக்னேஷ் K கிணத்துக்கடவு
இதில், விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். முன்னதாக மக்கள் பவன் வந்த முதல்வரை தலைமைசெயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவற்றார்.
















