Vijayadashami - Tamil Janam TV

Tag: Vijayadashami

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் அம்பு போடும் வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற நம்பெருமாள் அம்பு போடும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...

மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

 மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 9 நாட்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. விஜயதசமி நிறைவடைந்ததையொட்டி மேற்கு ...

மைசூரு தசரா திருவிழா – ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவு!

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழா, ஜம்பு சவாரி ஊர்வலம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ...

விஜயதசமி கொண்டாட்டம் – கோவை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் விழா!

விஜயதசமியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அம்மனை ...

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் – அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. ...

தேசத்தின் சேவையே முக்கியம், நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – சிறப்பு கட்டுரை!

அறநெறிகள் மற்றும் தேசியக் கொள்கைகளில் தலை நிமிர்ந்து நிற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. தீமையை அழித்த நன்மையின் வெற்றியைக் ...

அனைவரின் கனவுகள், இலக்குகள் நிறைவேற அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

அனைவரின் கனவுகள், இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் ...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி ...

தமிழகம் முழுவதும் 57 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு!

தமிழகம் முழுவதும் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்த ...

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பிக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் ...

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதா? வானதி சீனிவாசன் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பதா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். ...