Vijayawada - Tamil Janam TV

Tag: Vijayawada

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்த 72 உயர பிரமாண்ட களிமண்ணாலான விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் ...

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் செல்பி எடுக்க அழுது அடம்பிடித்த சிறுமி!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுத சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜயவாடா மத்திய சிறைச்சாலையில் ...

நவராத்திரி விழா – விஜயவாடா கனக துர்க்கை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், நவராத்திரியை முன்னிட்டு கனக துர்க்கை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நவராத்திரி விழாவின் 4ஆம் நாளில் கனக துர்க்கை சிறப்பு அலங்காரித்தில் காட்சியளித்தார். ...

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை – பவன் கல்யாண் விளக்கம்!

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு ...

விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி தரிசனம்!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ...

விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம்!

ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விஜயவாடாவில் தாழ்வான ...

ஆந்திராவில் நிலச்சரிவு – 5 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் மொகல்ராஜபுரம் கிராமத்தில் ...

விஜயவாடாவில் பட்ஜெட் விளக்க கூட்டம் ; மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு!

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ...