washington - Tamil Janam TV

Tag: washington

போரை நிறுத்தி ஒரு கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக பாக்.பிரதமர் தெரிவித்தார் – ட்ரம்ப்பின் நோபல் பரிசு புலம்பல்!

ஆரம்ப நிலையில் இருந்த 8 போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 20 நாட்டினருக்கு தடை – அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, 39 நாடுகளுக்கு பயண தடையை விரிவுபடுத்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைன் ...

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ...

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயரமுடைய அதிபர் டிரம்பின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்ஸிக்கு ஆதரவு தெரிவித்ததை வரவேற்கும் விதமகாவும், அவரை கவுரவிக்கும் ...

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் திரளானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, அரசின் பொருளாதார ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ...

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் சம்பவங்களைக் குறைக்கச் சாட்டையைச் சுழற்றவிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கான திட்டங்களையும் டிரம்ப் கையில் எடுத்துள்ளார். ...

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா – அசிம் முனீருக்கு அழைப்பு!

அமெரிக்காவில் நடைபெற ராணுவ அணிவகுப்பில் அந்நாட்டு அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ராணுவ தலைவர் பங்கேற்க உள்ளார். அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழா வாஷிங்டனில் நாளை நடைபெற ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் இந்தியாவுடனும், ...

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு – போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ...

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ...

அமெரிக்க விமான விபத்து – 67 பேரும் பலியானதாக அறிவிப்பு!

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து 67 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ...

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் – குவியும் நன்கொடை!

டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கியுள்ளன. தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க ...

இந்திய வம்சாவளியினர் 6 பேர் அமெரிக்க எம்பி.க்களாக பதவியேற்பு!

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் 6 இந்திய வம்சாவளிகள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி ...

நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்த வழக்கு – வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது தண்டனை விவரம்!

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கான தண்டனை விவரம் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தேர்தல் நிதியில் ...

அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடையே புதிய குடியேற்ற கொள்கைகள் தொடர்பாக பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளது. புதிய குடியேற்றக் கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனின் ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ. 6,640 கோடி செலவு என தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயக கட்சி சார்பில் 6 ஆயிரத்து 640 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் ...

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் – விவேக் ராமசாமி தகவல்!

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை ...

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமது வெற்றிக்கு உதவிய துளசி GABBARD-ஐ தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார் DONALD TRUMP. யார் இந்த துளசி GABBARD? ...

வெள்ளை மாளிகையில் சந்திப்பு – டிரம்புக்கு விருந்தளித்தார் பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்க அதிபர் ...

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அரசின் திறன் துறை தலைமை பொறுப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர், அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ...

நவம்பர் 13-இல் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் ஜோ பைடன் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக, ...

Page 1 of 2 1 2