wayanad landslide - Tamil Janam TV

Tag: wayanad landslide

வயநாடு நிலச்சரிவு குறித்த புள்ளி விவரம் – கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...

வயநாடு நிலச்சரிவு : குகையில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ...

வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளான முண்டக்கை பகுதியை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 3 கிராமங்கள் ...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்த மூதாட்டிக்கும் அவரது பேத்திக்கும் காட்டு யானைகள் பாதுகாப்பாக நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய ...

வயநாடு சென்ற ராகுல் காந்தி : சரமாரியாக கேள்வி எழுப்பிய இளைஞர்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இளைஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது வாகனத்தை சூழ்ந்து சரமாரியாக கேள்வி ...

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ...

வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படை!

கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்)  ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது. வயநாடு ...

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

கேரளா நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். கேரளாவின் ...

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 170 பலி?

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் ...

இந்தியா சந்தித்த மோசமான நிலச்சரிவுகள்!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலச்சரிவுகள் குறித்து பார்க்கலாம். உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் ...