womens cricket - Tamil Janam TV

Tag: womens cricket

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார். மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. ...

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை ...

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

மகளிர் உலகக் கோப்பைக்கான புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா 1.960 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 1.757 புள்ளிகளும் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் 1.515 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் ...

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு ...

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாமென இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ...

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மகளிர் அணி கேட்படனாக உயர்ந்த லிசா கார்ப்ரினி, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்... பார்க்கலாம் இந்தச் ...

ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ...

ஆஸி.க்கு எதிரான தொடர் – நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த ...

முதல் கோப்பை வெல்லப்போகும் அணி எது?

பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது ? டெல்லி கேபிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் ...

WPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. ...

WPL : உ.பி. வாரியர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் உ.பி. வாரியர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் ...

WPL : மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...

WPL : உ.பி. வாரியர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் உ.பி. வாரியர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் ...

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ...

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் ...

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் ...

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான ...

WPL : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ...

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( ...

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ...

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் ...

WPL : மும்பை இந்தியன்ஸ் அணியில், கனா பட நடிகை : எப்படி?

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மும்பை அணியை வெற்றியை பெற செய்த சஜீவன் சஜனா, தமிழில் ...

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதல்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் பெண்களுக்காக மகளிர் ...

மகளிர் பிரீமியர் லீக் இன்று தொடக்கம்!

2வது மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ...

Page 1 of 2 1 2