இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி-20 போட்டி - இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி-20 போட்டி – இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4-வது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி-20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறக்க விட்ட அவர்கள், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், ஷஃபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஹிமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அத்தபத்து 52 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் போட்டியை வென்ற இந்திய அணி தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tags: womens cricketT20 match against the Sri Lankan women's team - India wins by 30 runsT 20 match
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் முன்னாள் ராப் பாடகர் பலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு!

Next Post

புதுக்கோட்டை : பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies