WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 10:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 11வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பபந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்தார். அதேபோல் எல்லிஸ் பெர்ரி 4 சிக்சர்கள் மற்றும் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 37 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார்.

மேகனா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 21 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

உ.பி. வாரியர்ஸ் அணியில் அஞ்சலி, தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் உ.பி. அணிக்கு 199 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணியில் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் கிரண் நவ்கிரே விளையாடினர்.

இதில் கிரண் நவ்கிரே 18 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலிசா ஹீலி 7 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதேபோல் தீப்தி சர்மா 33 ரன்களிலும், பூனம் 31 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் உ.பி. அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணியில் சோபான, ஜார்ஜியா, மோலினக்ஸ் மற்றும் டேவின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்த ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.

Tags: womens cricketWPL
Share
Tweet
SendShare
Previous Post

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

Next Post

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies