world - Tamil Janam TV

Tag: world

உலகம் இனி என்னவாகும்? : குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோ தாய் “CAT GIRL’ !

இதுவரை மனிதர்கள் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் போய் இனி ரோபோ மனிதனை பெற்றெடுக்கும் காலம் வந்துவிட்டது. இதைக் கேட்டு நீங்கள் ஆச்சர்யப்படலாம். இன்னும் கேட்டால் அதிர்ச்சியடையலாம். ...

போன் பில் கட்டணம் ரூ.12 லட்சமா? அதிர்ச்சி அளிக்கும் தகவல் !

புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில் கட்டணமாக ரூ.12 லட்சம் வந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை ...

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு!

மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நள்ளிரவு 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ...

சீனாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு!

சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் ...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.01 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சுமார் 9 ...

2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

1. துருக்கி நிலநடுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அதிகாலை துருக்கியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே ...

மீண்டும் தலைத்தூக்கிய கொரோனா! – அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலில் ...

இந்தியர் ஒருவர் கூட வசிக்காத நாடுகள்: ஆச்சரியமான சில உண்மைகள்!

உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. எந்த நாடுகள் என்று பார்ப்போம். உலகின் பெரும்பாலான நாடுகளில் செல்வாக்குடன் ...

உலகை ஆளும் இந்தியர்கள்! – வசந்த் நரசிம்மன்.

இந்தியர்கள் உலகளவில் கடினமான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள். அந்தவரிசையில், நோவார்டிஸ் (Novartis) தலைமை நிர்வாக அதிகாரி வசந்த் நரசிம்மன் குறித்துப் ...

உலக முதலுதவி தினம்!

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-வது சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது. முதலுதவியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ...

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்!

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் கொடிகட்டி பறக்கின்றனர். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, உலக வங்கியின் தலைவராக  அஜய் பங்கா ...