கரப்பான் பூச்சிகளை பற்றி தவறான கருத்தை உடைத்த பூச்சியியல் நிபுணர்!
Apr 29, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரப்பான் பூச்சிகளை பற்றி தவறான கருத்தை உடைத்த பூச்சியியல் நிபுணர்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான மக்கள் கரப்பான் பூச்சிகளை நோய் பரப்பும் அருவருப்பான பூச்சியாக கருதி அலறியடித்து ஓடுவதே வழக்கம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பூச்சியியல் நிபுணர் கிறிஸ்டியன் லுக்கானாஸ், கரப்பான் பூச்சியின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

கரப்பான் பூச்சிகள் இயற்கை சுழற்சியின் முக்கிய அங்கங்கள் என்றும் மட்கும் பொருட்களை சிதைப்பதிலும், மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும் அவற்றின் பங்கு அளப்பரியது என்றும் விளக்குகிறார் லுக்கானாஸ்.

பறவைகள் மற்றும் சிலந்திகளுக்கு இவை ஒரு முதன்மை உணவு ஆதாரமாக உள்ளன. கரப்பான் பூச்சிகள் அழிந்தால் இந்த உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் குறைந்து அது உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.

அணு ஆயுதப் போருக்குப் பிறகும் அழியாத உயிரினம் கரப்பான் பூச்சி என்பது முற்றிலும் பொய் என்று விளக்கம் அளித்த லுக்கானாஸ், கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன், மற்ற பூச்சிகளுக்கு இருப்பது போலவே கரப்பான் பூச்சிகளுக்கும் உள்ளதாக கூறினார்.

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்புகளால் பல அரிய வகை கரப்பான் பூச்சி இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக கவலை தெரிவித்துள்ள பூச்சியியல் நிபுணர் கிறிஸ்டியன் லுக்கானாஸ், தனது வாழ்நாள் முழுவதையும் இந்த விசித்திரமான பூச்சிகளின் இனங்களை ஆவணப்படுத்துவதற்கே அர்ப்பணிக்கப் போவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்…

Tags: worldPeoplePhilippinescockroachentomologist
ShareTweetSendShare
Previous Post

1 ரூபாய்க்கு காலணி வாங்கலாம்… கடை முன்பு குவிந்த வாடிக்கையாளர்கள்!

Next Post

இந்தூரில் வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ‘ரங் பஞ்சமி’ விழா!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies