போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பற்றி எரியும் மெக்சிகோ!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பற்றி எரியும் மெக்சிகோ!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான எல் மென்சோ என்பவரை மெக்சிகோ ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அவரது கூட்டாளிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு மாகாணமான ஜாலிஸ்கோவில் ராணுவ நடவடிக்கையை மெக்சிகோ அரசு மேற்கொண்டது. இதில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ பலத்த காயமடைந்தார்.

உடனடியாக, மெக்சிகோவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவன் உயிரிழந்தான். இந்தத் தகவலை அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெக்சிகோவில் வன்முறை வெடித்தது. ஜாலிஸ்கோ உள்பட பல்வேறு மாநிலங்களில், எல் மென்சோவின் ஆதராவாளர்கள் கார்களை தீயிட்டு கொளுத்தியும், சாலைகளில் துப்பாக்கிகளுடன் சென்று பொதுமக்களை மிரட்டியும் வருகின்றனர்.

மேலும் கட்டடங்கள், வாகனங்கள், வணிக வளாகங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

மெக்சிகோவில் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில அரசு நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மெக்சிகோவில் வன்முறை நிலவுவதால், ஜாலிஸ்கோ, தமுலிபாஸ், மைக்கோகன் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, அமெரிக்கா, கனடாவும் தங்களின் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

Tags: violentEl MenzoEl Mencho deadworlddrugmost dangerousassociatesMexican soldiers
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் குறைந்த நாட்களே கூடிய சட்டமன்றம் – வெளியான முக்கிய தகவல்

Next Post

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies