குறைந்த விலையில் விமான பயணம்
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

குறைந்த விலையில் விமான பயணம்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 30, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு விமானத்தில் பயணம் செய்ய தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் என்னவென்று இந்த செய்தியில்  பார்க்கலாம் .

நம்மில்  பலருக்கு  விமானத்தில் பயணம் செய்ய ஆசை இருக்கும் ஆனால்  டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதால் பயணம் செய்ய இயலாது என்று நினைத்திருப்போம். அதுதான்  இல்லை!

முதலில் ஒரு விமான பயனச்சீட்டு பதிவு செய்ய வேண்டும் என்றால் இணையத்தளத்தில் இது தொடர்பான கட்டணம் குறைந்த விமானம் காண்பிக்கும் செயலியை  பதிவிறக்கம் செய்யவேண்டும் . இந்த செயலி மூலம் எந்த விமானம் குறைந்த கட்டணம் வசூலிக்கிறதோ அதன் பட்டியலை நம்மால் எளிதில் காணமுடியும்.

அதனடிப்படையில் குறைந்த கட்டணம் கொண்ட இருக்கையை நம்மால் தேர்வு செய்யமுடியும்.

இரண்டாவதாக உங்கள் கணினியில் உள்ள தேடுபொறி திருத்தத்தில் Incoginito mode  என்ற வகையை தேர்வு செய்துவிட்டு சர்ச் செய்ய வேண்டும் . ஏன் என்றால் நாம் அதிகமாக வைத்திருக்கும் குக்கீஸ்கள் மூலம் டிக்கெட்டின் விலை அதிகமாக காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவதாக  VPN  எண்னை உபயோகப்படுத்தி  டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம்  VPN என்பது மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. இதை விரிவாக விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் என்று கூறுவர். VPN  என்பது இணையம் போன்ற குறைவான பாதுகாப்பான நெட்வொர்க்கில் பாதுகாப்பான மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பை உருவாக்கும் தொழில்நுட்பமாகும். அதேபோல  இணையம் போன்ற பொது நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஒரு தனியார் நெட்வொர்க்கை நீட்டிப்பதற்கான ஒரு வழியாகும். இந்த VPN எண்னை உபயோகம் செய்து டிக்கெட் பதிவு செய்தால் விலை குறைவாக இருக்கும் .

அதேபோல செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்  பயனச்சீட்டு குறைந்த விலையில் இருக்கும் அதைத்தொடர்ந்து சர்வதேச விமானப்பயணம் மேற்கொள்ள நினைத்தால் புதன்கிழமை டிக்கெட் பதிவு செய்ய குறைவாக இருக்கும் . இனி விமானத்தில் பயணம் செய்யுமுன் இதுபோன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்களை சார்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Tags: TourismTravellowbudgetflightstickethacks
ShareTweetSendShare
Previous Post

அப்துல் கலாமின் கனவை பிரதமர் நரேந்திரா மோடி நிறைவேற்றுகிறார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Next Post

மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies