'hi நான்னா' நானியின் 30 வது திரைப்படம்
Aug 19, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

‘hi நான்னா’ நானியின் 30 வது திரைப்படம்

Web Desk by Web Desk
Jul 13, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் என ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக hi நான்னா உருவாகிறது*

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நானியின் 30வது படம் தான் .  ‘hi நான்னா’ என்றப் படம்.

#Nani30 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களைத்   தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி  இந்தப் படத்திலும் அப்படித்தான் ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்திருப்பார் என திரை இரசிகர்கள் சொல்கிறார்கள்.

தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இப்படம்  இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர் . இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும்  திருப்திப்படுத்தும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் .

இப்படத்தின் முதல் பார்வை விளம்பரத்தில்  நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்கிறது. பார்ப்போரைக்  கவரும்  வண்ணம் இந்தத்  முதல் பார்வை அமைந்துள்ளது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் ‘hi நான்னா’  அப்பா-மகள் பாசத்தைச்  சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  . ‘Hi நான்னா’ இந்த ஆண்டு  டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும்.

Tags: NaniMrinal ThakurHi NannaTamil
ShareTweetSendShare
Previous Post

High on U1 – யுவன்- சிலம்பரசன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி

Next Post

மத்திய இரயில்வேயின் வருவாய் கூடியுள்ளது -எப்படி?

Related News

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies