மத்திய இரயில்வேயின் வருவாய் கூடியுள்ளது -எப்படி?
Sep 6, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய இரயில்வேயின் வருவாய் கூடியுள்ளது -எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 13, 2023, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய இரயில்வேயின்  குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது.

ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய இரயில்வேயின் குளிர்சாதன வசதியுடன்  கூடிய இரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணியர் பயணம் செய்ததன் மூலம்   ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்ததுள்ளது.

2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பயணம் செய்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 26.60 லட்சமாக  இருந்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 53.77 சதவீதம் அதிகரித்து 49.47 லட்சமாக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது .

2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 52.05 சதவீதம் அதிகரித்து 23.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது .

2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8.86 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 16.49 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது 53.73 சதவிதம் அதிகமாகும். 2022 – 2023-ம் ஆண்டு ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 4.05 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023- 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 7.78 கோடி ரூபாய்  ஈட்டப்பட்டது.  இது 52.06 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Indian RailwayRailway
Share
Tweet
SendShare
Previous Post

‘hi நான்னா’ நானியின் 30 வது திரைப்படம்

Next Post

அடல் வயோ அபியுதய் யோஜனா திட்டத்தின் கீழ் 3.63 லட்சத்துக்கும் மேலான மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்.

Related News

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies