15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆசிய  ஹாக்கி போட்டி- ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடக்கம்
Oct 10, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆசிய  ஹாக்கி போட்டி- ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடக்கம்

Web Desk by Web Desk
Jul 13, 2023, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 3ல் ஆசிய ஹாக்கி போட்டி  தொடங்க உள்ளது.

இந்த ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமைந்துள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது.

ஆசியாவின் முன்னணி அணிகளான ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் சர்வதேச தரத்தில் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா அணி இரண்டு முறை (2011, 2016) சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Hockey
ShareTweetSendShare
Previous Post

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு

Next Post

ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.  சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன

Related News

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More

அண்மைச் செய்திகள்

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies