"பாரத்  பருப்பு" கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
Jul 31, 2025, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“பாரத்  பருப்பு” கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை

 “பாரத்  பருப்பு" என்ற பெயரில், ஒரு கிலோ பருப்பு 60 ரூபாய் என்ற மானிய விலையில் பருப்பு விற்பனையைக் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 18, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மானியத்துடன் கூடிய  கடலைப் பருப்பு விற்பனையை ‘பாரத்  பருப்பு’ என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.
இந்தப் பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 30 கிலோவாக வாங்கும்போது ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் இந்தப் பருப்பு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்படவுள்ளதோடு, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்படவுள்ளது.

கடலைப்பருப்பு இந்தியாவில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் ஒன்றாகும்.
துவரம்பருப்புக்கு மாற்றாக வறுத்த கடலைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இரத்த சோகை,  சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தவும் கடலைப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற பல ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்

Next Post

தென் ஆப்பிரிக்கா சென்ற பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை

Related News

அமலாக்கத்துறை சம்மன் – நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த கல்லூரி மாணவரின் 3 விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சி!

சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம் : வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்

தாம்பரம் – நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண் தூய்மை பணியாளர் பலி!

மதுரை : பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி – காங்கிரஸ் நிர்வாகி பேச்சு!

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.27 கோடி காணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies