பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி- தீவிரவாதிகள் ஐந்து பேர் கைது
Oct 24, 2025, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி- தீவிரவாதிகள் ஐந்து பேர் கைது

Web Desk by Web Desk
Jul 19, 2023, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பெங்களூரு காவல்துறை ஆணையர் பி. தயானந்தா,
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டு
சிசிபி அதிகாரிகள், சையத் சுஹேல், உமர், ஜுனைத், முதாசிர் மற்றும் ஜாஹித்
ஆகிய 5 நபர்களைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பார்ப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தனர்.  சிறையில் இருந்த போது அவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதன்மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கையாள்வது குறித்து பயிற்சி பெற்றதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த கர்நாடக, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை,

இது ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்றும், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags: BengaluruArrested In Bengaluru
ShareTweetSendShare
Previous Post

மும்பையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை-ஆரஞ்சு எச்சரிக்கை

Next Post

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies