விடுதி காப்பாளர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான 6329 காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு.
Aug 20, 2025, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுதி காப்பாளர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான 6329 காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு.

Web Desk by Web Desk
Jul 20, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் வெளியிட்டுள்ளது.

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான  தேசியக்  கல்வி சங்கம் (நெஸ்ட்) ஈ.எம்.ஆர்.எஸ்களுக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை  நியமனம் செய்து வருகிறது.

இதில் ஈ.எம்.ஆர்.எஸ்ஸில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத விடுதி காப்பாளர் பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஈ.எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஈ.எம்.ஆர்.எஸ்.களில் தரமான மனித வளம் நிலைநிறுத்தப்பட்டு, ஈ.எம்.ஆர்.எஸ்.களில் கல்வித் தரத்தை உயர்த்த முடியும்.

இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது.
சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ “ஓ.எம்.ஆர் அடிப்படையிலான முறையில் நடத்துகிறது. இது ஈ.எம்.ஆர்.எஸ்ஸில் ஆசிரியர் (டி.ஜி.டி) மற்றும் ஆசிரியர் அல்லாத விடுதிக் காப்பாளர் காலிப் பணியிடங்களை நிரப்புகிறது.
பதவி காலியிடங்கள், டிஜிடி 5660
விடுதிக் காப்பாளர் 669 என
மொத்தம் 6329 இடங்கள் உள்ளன.

emrs.tribal.gov.in. என்ற இணைய வலைதளத்தில்
19.07.2023 முதல் 18.08.2023 வரை விண்ணப்பங்களைப் பதிவேற்றமசெய்யலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: central government jobs
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்

Next Post

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சிகள் அமளி-நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

Related News

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மத்திய அரசு விளக்கம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies