அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானது- பிரதமர் நரேந்திர மோடி
Aug 19, 2025, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானது- பிரதமர் நரேந்திர மோடி

உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லிகள் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று  ‛‛ ரோஜ்ஹர் மேளா ” நிகழ்வில், வருவாய்த்துறை, அஞ்சல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று நாடு முழுவதும் 44 இடங்களில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,

நாடு வளர்ச்சி பாதையில்  இருக்கும் போது, அரசு ஊழியராக பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயம். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானது. உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும். உலக நாடுகளின் கண்கள் இந்தியாவை நோக்கி உள்ளன.

வங்கித்துறை மிக வலுவாக உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கடந்த, காங்கிரஸ் ஆட்சியில்,  வங்கித்துறை பெரிய அழிவை சந்தித்தது.  இன்று எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றச் சேவையை கொண்டு வந்துள்ளோம். ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு ‛போன் பேங்கிங்’ வசதி 140 கோடி குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. சில குடும்பங்களுக்கு நெருக்கமானவர்கள், வங்கிகளுக்கு போன் செய்து பல ஆயிரம் கோடி கடனை பெற்றுக் கொண்டனர். ஆனால் அவை திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த ‛போன் பேங்கிங் ‘ மோசடி முந்தைய ஆட்சியில் நடந்த மிகப்பெரிய மோசடி ஆகும்.இந்த மோசடி காரணமாக வங்கித்துறையின் முதுகெலும்பு உடைந்தது.

2014- ஆம் பிறகு, வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்தோம். அரசு வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தினோம். சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டால், ஏற்படும் இழப்புகளை குறைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பணியாற்றி வருகிறோம் எனக் கூறினார்.

Tags: primeminister modiJob mela
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தலைமைத் தளபதி நியமனம்.

Next Post

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Related News

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies