மதியம் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு
Jul 2, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மதியம் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினார்களின் செயலுக்கு  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதா ராமன் கடும் கண்டனம்- எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் 

Web Desk by Web Desk
Jul 26, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது  நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையை  சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்துள்ளார். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த நோட்டீஸ் மீது இன்னும் முடிவெடுக்க வில்லை என மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து குறுகிய கால விவாதம் நடத்த மாநிலங்கள் அவையில் அனுமதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினார்களின் செயலுக்கு
மத்திய நிர்மலா சீதா ராமன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தனி தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். மேலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Tags:
ShareTweetSendShare
Previous Post

கார்கில் போர் வெற்றி தினம்- லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், மத்திய பாதுகாப்புததுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

Next Post

கார்கில் போரில்  தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Related News

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

கேரளா : அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இருவர் பலி!

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் கட்டாயம் : புதிய விதி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies