கார்கில் போரில்  தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Jan 29, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்கில் போரில்  தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 26, 2023, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் ஊடுறுவல்களை கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போரில் ஈடுபட்டது. 60 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற இந்த போர், கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் மீண்டும் இந்தியாவின்  கட்டுப்பாட்டிற்கு வந்த பின் ஜூலை 26 நாள் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் நாள் கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்கில் தினம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில்,

கார்கில் விஜய் திவாஸ் தினமான இன்று, கார்கில் போரின் போது நமது மகத்தான தேசத்தை காக்க தங்கள் இன்னுயிரைத்  தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்.

Today on the day of Kargil Vijay Divas, salutes to the brave soldiers who laid their lives defending our great nation during the Kargil War.

Kargil Vijay Divas sends out a clear message that India would leave no stone unturned in championing its sovereignty. We take this moment…

— K.Annamalai (@annamalai_k) July 26, 2023

 

கார்கில் விஜய் திவாஸ் இந்தியா தனது இறையாண்மையை வென்றெடுப்பதில் எந்தக் கல்லையும் விட்டுவிடாது என்ற தெளிவான செய்தியைத்  தெரிவிக்கிறது. நமது எல்லைகளைப்  பாதுகாப்பதற்காக நமது வீரர்கள் செய்யும் தியாகங்களை நினைவுகூர இந்த தருணத்தை எடுத்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

மதியம் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

Next Post

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

Related News

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies