இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
Aug 18, 2025, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பிரிட்ஜ்டவுனில் தொடக்கம்

Web Desk by Web Desk
Jul 27, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் . அடுத்தபடியாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியானது,
இதில் இந்திய அணியில் இருந்து, ரோகித் சர்மா (கேப்டன்),  சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகேஷ்குமார் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து, பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், கேசி கர்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது ஆலிக் அதானேஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர், அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி அல்லது யானிக் காரியா அல்லது ஒஷானே தாமஸ், ஜெய்டன் சீலஸ் ஆகியோர் விளையாடவுள்ளனர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடக்கம்.

 

Tags: sportsupdateICCsportsnewsindiavswestindeescricket2023
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று

Next Post

‘என் மண் என் மக்கள்’  பாதயாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை தொடங்குகிறார்

Related News

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

தேனி : தேங்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

ஈரோடு : இல.கணேசன் இரங்கல் கூட்டம் – புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies