அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்
Sep 4, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 03:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் 8 தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார்.

மணிப்பூரில் மைத்தேயி- கூகி பழங்குடியினத்தவர் இடையே கடந்த மே மாதம் 3 மூன்றாம் தேதி முதல் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி இரண்டு பழங்குடி பெண்களுக்கு எதிரான வன்முறை காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்  அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய  முதல் நாளிலிருந்தே அமளியில் ஈடுபட்டன.  இதனையடுத்து  நாடாளுமன்றம் இன்றும்  எட்டாவது நாளாக  முடக்கப்பட்டன.

முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்ததோடு பின்னர் விவாதத்திற்கான நாள் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மக்களவையில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வருகின்ற எட்டாம் தேதி விவாதம் நடைபெறும் என்றும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அதிக நேரம் மக்களுடன் செலவிடுங்கள்: எம்.பி.க்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை!

Next Post

லோக்மான்ய திலக் விருது தொகை – தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!

Related News

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies