லோக்மான்ய திலக் விருது தொகை - தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!
Mar 15, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லோக்மான்ய திலக் விருது தொகை – தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!

லோக் மான்ய திலக் விருது பெற்ற பாரதப் பிரதமர் மோடி, விருதுக்கான தொகையை  தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கினார்.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர் திலகரின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில் லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அவரின் 103-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும் என்று திலகர் நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக் கொண்டுப்  பேசிய பிரதமர் மோடி, “இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த மதிப்புமிக்க விருதை இன்று நான் பெறும்போது, உற்சாகமாகவும் உணர்ச்சி மிக்கவனாகவும் இருக்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில சம்பவங்கள் மற்றும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது” என்றார்.
மேலும், லோக் மான்ய திலக் விருதை நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பரிசுத் தொகையை தூய்மை கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார். இந்த சூழலில், சரத் பவார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

Next Post

வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies