கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குச் சிலிண்டர் காரணம் இல்லை- மத்திய அமைச்சர் உறுதி!
Mar 16, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குச் சிலிண்டர் காரணம் இல்லை- மத்திய அமைச்சர் உறுதி!

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை  தீ விபத்துக்குச்  சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று தமிழக அரசு கூறியிருக்கும் நிலையில், அந்த வீட்டில் எரிவாயு  இணைப்பே இல்லை. ஆகவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் இருந்த பட்டாசு ஆலையில் கடந்த 9ஆம் தேதி பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், பதினைந்துக்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தீ விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட  அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, இது தொடர்பாக நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது, கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தமிழக அரசும், அமைச்சரும் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதற்குப்  பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு கேஸ் சிலிண்டர் காரணம் அல்ல. அந்த முகவரியில் கேஸ் இணைப்பு எதுவும் இல்லை. நாடு முழுவதும் 36 கோடி அளவிற்கு கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. கேஸ் சிலிண்டர் வெடித்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆகவே, அங்கு வேறு ஏதோ வெடி பொருட்கள் இருந்துள்ளது. தமிழக அமைச்சர் குடியிருப்பு பகுதியில் எப்படி பட்டாசுகள், வெடி மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்

Next Post

இந்தியாவுடன் இனி போர் என்பது தேவையற்றது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies