பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்
Sep 5, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 07:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சமீபத்தில் மணிப்பூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தை விமர்ச்சித்தகாக, 3 வழக்குகளில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். கடந்த 22ம் தேதி, மணிப்பூர்  விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தை விமர்ச்சித்து பேசியது, சர்ச்சைக்கு உள்ளானது.

இதையடுத்து, பத்ரி சேஷாத்ரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரம்பலுாரைச்  சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு, குன்னம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். சென்னை வந்த குன்னம் காவல் ஆய்வாளர்  சந்திரசேகரன் தலைமையிலான குழு, பத்ரி சேஷாத்ரியைப், பெரம்பலுார் அழைத்து சென்று விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் கேட்டு குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி மனு தாக்கல்செய்த நிலையில்,  அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று  நீதிபதி கவிதா முன் விசாரணைக்கு வந்தது. பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே பத்ரி சேஷாத்ரியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கும் அனுமதி தர   மறுத்து, அம்மனுவை  நீதிபதி கவிதா தள்ளுபடி செய்தார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குச் சிலிண்டர் காரணம் இல்லை- மத்திய அமைச்சர் உறுதி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies