அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Sep 4, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் சட்ட விரோதம் இல்லை எனஅறும், சட்ட விரோதம் என்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இவ்வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதி சட்ட விரோதம் இல்லை என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 26, 27-ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், தங்களது தரப்பில் மேலும் வாதம் செய்ய வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, “அமலாக்கத்துறை 5 நாட்களுக்கு மேல் போலீஸ் காவல் கோர அனுமதி இல்லை. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தற்போதுதான் தேறி வருகிறது. ஆகவே, ஒரு நாளில் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதங்களை முன்வைக்க நாளை 1 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

Next Post

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies