பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.
Feb 13, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.

பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே தமிழகத்தில் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Murugesan M by Murugesan M
Aug 8, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்குச் சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,

விருதுநகர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் @BJP4TamilNadu மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில்…

— K.Annamalai (@annamalai_k) August 8, 2023

Tags: bjpவிருதுநகர் பாஜகவிருதுநகர் பாஜக அலுவலகம்Viruthunagar BJP
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

Related News

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா? என ஆலோசனை – ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் கல்லூரியின் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

ஆபரேஷன் சிந்தூர் திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – அதிபர் ட்ரம்ப்

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் – 4 பேர் கைது!

ராகுல் காந்தியை பதவி நீக்கக்கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல்!

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

டி20 உலகக் கோப்பை தொடரில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா!

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies