பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !
Oct 27, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

  பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

Web Desk by Web Desk
Aug 10, 2023, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான கடைசி லீக்  போட்டி  நடைபெற்றது.

போட்டி தொடங்கிய, 15வது நிமிடத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பெனால்டி கார்னரை ஹர்மன்பிரீத் சிங் அற்புதமான கோலாக மாற்றி இந்தியாவை முதல் காலிறுதி ஆட்டம் முடிவில் 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாம் காலிறுதி தொடங்கிய நிலையில் இந்திய அணி, 23 வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் கிடைக்க கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். பந்து பாகிஸ்தான் கோல்கீப்பரின்  காலில் பட்ட போதிலும் அவரால் தடுக்க முடியவில்லை.  இரண்டாம் காலிறுதி முடிவில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்று வலுவாக இருந்தது.

மூன்றாம் காலிறுதி தொடங்கிய 6 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஜக்ராஜ் சிங் கோலாக மாற்றி பாகிஸ்தானுக்கு அரையிறுதி கனவை நொறுக்கினார். மூன்றாம் காலிறுதி முடிவில் 3-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்றது.

நான்காம் கால் இறுதியில், 55 வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல்கீப்பரை நோக்கி அடித்து, கச்சிதமாக கோலாக மாற்றினார். இதன் மூலம் கடைசி லீக் நிலை ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்தியா 5 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.  இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்தியா 5 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணியாக இந்திய அணி விளங்குகிறது.

Tags: HockeyIndiaindia won hockey
ShareTweetSendShare
Previous Post

மேற்கு இந்தியத் தீவு அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி!

Next Post

அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாட்டம்-ஒரே பாரதம், உன்னத பாரதம்- பிரதமர் மோடி

Related News

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies