இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Aug 18, 2025, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது-

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

இரயில்களை விரைவுபடுத்துவது என்பது இந்திய இரயில்வேயில் (ஐ.ஆர்) ஒரு தொடர்ச்சியான முயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும்.

மும்பை  ஐ.ஐ.டியின் உதவியுடன் அறிவியல் பூர்வமாக இந்திய இரயில்வே மேற்கொண்ட நேர அட்டவணை சீரமைப்பு  மூலம், பயணிகள் இரயில்களை எக்ஸ்பிரஸ் சேவைகளாகவும், எக்ஸ்பிரஸ் சேவைகளை சூப்பர்பாஸ்ட் சேவைகளாகவும் மாற்றுவதால் இரயில் சேவைகளை விரைவுபடுத்த முடியும்.

வழக்கமானப் பெட்டிகளுடன் இயங்கும் இரயில்களை எம்.இ.எம்.யு.க்களுடன் மாற்றுவதும் பயணிகளுக்கு விரைவான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய இரயில்வே அதிகவேக திறன் கொண்ட வந்தே பாரத் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் 3, 2023 வரை, 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது

இவ்வாறு,மத்திய இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Central Minister Ashwini vaishnawRailway MinisterElectric trainIndian RailwayAshwini vaishnaw
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies