தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை
Jul 7, 2025, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

Web Desk by Web Desk
Aug 11, 2023, 09:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், டிஎம்டி கீதா ஜீவன் ஆகியோரின் சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் எனவும், அமைச்சர் பொன்முடியின் விடுதலையை தானாக மறுபரிசீலனை செய்ததற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

அமைச்சர் பொன்முடிக்கு ஆதரவாக, ஆட்சியில் இருந்த சிலர், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல், தீர்ப்பை வழங்கியதற்காக, அவரது,
விடுதலையை தானாக மறுபரிசீலனை செய்ததற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு பாஜக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழுப்புரம் நீதிபதி இந்த வழக்கின் சிறப்பு அமர்வுக்கு அனுமதி அளித்தது மட்டுமின்றி, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையைத் தொடர தடை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

வேலூர் நீதிபதி, 172 சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களை சமர்பித்து, விசாரணை முடிந்த 3 நாட்களுக்குள் 226 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார். தற்செயலாக, வேலூர் நீதிபதியும் தீர்ப்பு வழங்கிய 3 நாட்களுக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

On behalf of @BJP4TamilNadu, we thank the Honourable Judge of the Madras High Court, Justice Anand Venkatesh avl, for taking suomoto revision of an acquittal & indicating how a few in power Stage managed a judgement without following due procedure to favour Minister Ponmudy while…

— K.Annamalai (@annamalai_k) August 11, 2023

கற்றறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில், “இது ஒரு அதிர்ச்சியூட்டும்
மற்றும் திட்டமிட்டு குற்றவியல் நீதி அமைப்பை கையாள்வதற்கும் சிதைப்பதற்கும் முயற்சி” என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், டிஎம்டி கீதா ஜீவன் மற்றும் பலர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்குகளில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp annamalaiannamalaiJustice Anand VenkateshThangam ThennarasuThiru KKSSR RamachandranGeetha JeevanVellore judge
ShareTweetSendShare
Previous Post

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் சென்று வழிபட 6 நாள் அனுமதி.

Next Post

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: பிரதமர் மோடி அழைப்பு !

Related News

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies