ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: பிரதமர் மோடி அழைப்பு !
May 7, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: பிரதமர் மோடி அழைப்பு !

Murugesan M by Murugesan M
Aug 12, 2023, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 76 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு கடந்த ஆண்டில் பிரதமர் மோடி ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன்படி இந்த ஆண்டில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்படி ட்விட்டரில் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The Tiranga symbolises the spirit of freedom and national unity. Every Indian has an emotional connect with the Tricolour and it inspires us to work harder to further national progress. I urge you all to take part in the #HarGharTiranga movement between 13th to 15th August.…

— Narendra Modi (@narendramodi) August 11, 2023

இது குறித்து வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில்,
திரங்கா, சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வை அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ணக் கொடியுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க இது நம்மைத் தூண்டுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த Har Ghar Tiranga இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.

தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி அதன்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: PM ModiModi
ShareTweetSendShare
Previous Post

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் உரிய விசாரணை வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

Next Post

2024-ல் மீண்டும் பிரதமராவேன்: பிரதமர் மோடி உறுதி !

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies