தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய தெப்பக்காடு யானைகள்!
Feb 7, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய தெப்பக்காடு யானைகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த சுதந்திர தின விழாவில் யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்காெள்ளாக் காட்சியாக இருந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்திருக்கிறது. இம்முகாமில் 77-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முகாமில் வளர்ப்பு யானைகளை வரிசையாக நிறுத்தி வைத்து, அதன் மீது யானைப் பாகன் தேசியக் கொடியை ஏந்தியவாறு அமர்ந்திருந்தார்.

முதுமலை துணை இயக்குனர் வித்யா தேசிய கொடியேற்றினார். வன ஊழியர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags: 76thindependancedayNotional Flagelephant76th independance day
ShareTweetSendShare
Previous Post

இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

Next Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பெறும்!

Related News

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies